'அம்மா அறியான்' 40 ஆண்டுக்கு பின் பாராட்டு பெற்ற ஆவணப்படம்.
'அம்மா அறியான்' என்ற மலையாள ஆவணப்படம் ,கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.இது 1986ல் ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் உருவானது. பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி எடுக்கப்பட்ட இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா கற்கும் மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிரின்ட்களை வைத்து '4கே' தரத்தில் புதுப்பித்து இப்போது திரையிட்டதில் பாராட்டை பெற்றது.
0
Leave a Reply